HomeNewslatest news🗳️ தமிழ்நாடு தேர்தல் 2026 – ஓட்டு போட செல்லும்போது என்ன ID கொண்டு செல்ல...

🗳️ தமிழ்நாடு தேர்தல் 2026 – ஓட்டு போட செல்லும்போது என்ன ID கொண்டு செல்ல வேண்டும்? Full List 📋

📢 தமிழ்நாடு தேர்தல் 2026 – முக்கிய அப்டேட்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

📅 வாக்குப்பதிவு: ஏப்ரல் 23, 2026
📊 முடிவுகள்: மே 4, 2026

👉 இந்த தேர்தலில் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த தயாராக உள்ளனர் 🔥

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🗳️ ஓட்டு போட செல்லும்போது என்ன கொண்டு செல்ல வேண்டும்?

👉 முக்கியமாக:
✔️ Voter ID Card (வாக்காளர் அடையாள அட்டை)

📌 உங்கள் பெயர் voter list-ல் இருந்தால்
👉 இந்த card கொண்டு சென்றால் உடனே vote போடலாம்


❗ Voter ID இல்லையா? கவலை வேண்டாம்!

👉 Voter ID இல்லாதவர்கள்:

  • ❌ card மறந்தாலும் பரவாயில்லை
  • ✔️ பெயர் voter list-ல் இருந்தால் போதும்

👉 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றை காட்டினால் vote போடலாம்


📋 Election Commission அனுமதித்த 12 ID Proofs

கீழே உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் 👇

1️⃣ Aadhaar Card
2️⃣ PAN Card
3️⃣ Driving License
4️⃣ Passport
5️⃣ Bank / Post Office Passbook (Photo உடன்)
6️⃣ MGNREGA Job Card
7️⃣ Health Insurance Smart Card
8️⃣ Pension Document (Photo உடன்)
9️⃣ Govt / PSU ID Card
🔟 MP / MLA Official ID
1️⃣1️⃣ NPR Smart Card
1️⃣2️⃣ UDID Card (Disabled ID)


⚠️ முக்கிய கவனிக்க வேண்டியது

✔️ Original document மட்டும் கொண்டு செல்ல வேண்டும்
✔️ Photo clear ஆக இருக்க வேண்டும்
✔️ Voter list-ல் பெயர் இருப்பது முக்கியம்


🚆 ஏன் இப்போது கவனம் தேவை?

  • Tickets (Train/Bus) already full
  • பலர் native place-க்கு போக plan

👉 Last minute rush avoid பண்ணுங்கள்


📊 இந்த தேர்தல் ஏன் முக்கியம்?

  • 🗳️ உங்கள் வாக்கு உங்கள் உரிமை
  • 👥 இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்
  • 📈 இந்த முறை voting % அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு

🎯 Final Reminder

👉 Voter ID இருக்கா check பண்ணுங்க
👉 இல்லையென்றால் alternative ID ready வையுங்கள்
👉 April 23 அன்று vote போட மறக்காதீர்கள்


🔗 Source / Reference:

👉 Election Commission of India

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular