⚙️ மின் தடை அறிவிப்பு – 10 அக்டோபர் 2025
தமிழ்நாடு மின் வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (10.10.2025) பல மாவட்டங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🌆 சென்னை மாவட்டம் – Power Cut Areas
📍 மயிலாப்பூர்: டிடிகே சாலை, பீமன்னா முதலி 1 & 2வது தெரு, சிபி ராமசாமி தெரு, பாவா சாலை, ஆனந்தா சாலை, சிவி ராமன் சாலை, டாக்டர் ரெங்கார்ட், ஆனந்தபுரம், ஸ்ரீ லப்தி காலனி, சுந்தரராஜன் தெரு, லம்பேத் அவென்யூ, அசோகா தெரு, சுப்பிரமணியன் சல்லம் தெரு.
📍 ஆர்.ஏ.புரம் & ஆழ்வார்பேட்டை: மேரிஸ் சாலை, விசாலாட்சி தோட்டம், வி.கே. அய்யர் சாலை, ஸ்ரீனிவாசா சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ஜெத் நகர் 1-3 தெரு, டிவி பேட்டை, விநாயகம் தெரு, ஜே.ஜே. சாலை, டிரஸ்ட்பாக்கம் வடக்கு & தெற்கு, ஸ்ரீநிவாசாரா கோலோனி, எல்டாம்ஸ் சாலை, பெருமாள் கோயில் தெரு.
📍 பெசன்ட் நகர்: 4வது அவென்யூ, ஊரூர் ஆல்காட் குப்பம், தாமோதரபுரம், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், பிரிட்ஜ் ரோடு.
📍 திருமங்கலம் – அண்ணா நகர் பகுதி: W-பிளாக், B-C-D பிரிவு, 11 முதல் 20வது பிரதான சாலை, NVN நகர், CPWD குவார்ட்டர்ஸ், வெல்கம் காலனி, ஜேஎன் சாலை, ரோகிணி, மங்கலம் காலனி, 2வது அவென்யூ C பிளாக், நேரு நகர், AE பிளாக், 15வது மெயின் ரோடு.
📍 ஆவடி & திருமுல்லைவாயல்: காந்தி நகர், ஆவடி பேருந்து நிலையம், எச்விஎஃப் சாலை, பிவி புரம், ஆர்த்தி நகர், தாமரை பாக்கம், கொம்மாகும்பேடு, ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை.
🔌 மாவட்ட வாரியாக மின் நிறுத்தம் பகுதிகள்
📍 ஈரோடு: சிவகிரி, வேட்டுவபாளையம், கோட்டாலம், பாலமங்கலம், கல்லாபுரம்கோட்டை, கோவில்பாளையம், குளவிளக்கு, வீரசங்கிலி, மின்னபாளையம், ஆயப்பரப்பு.
📍 கரூர்: புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள்.
📍 கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி, பாரூர், மல்லிக்கல், கரடியூர், புலியூர், வண்டிக்காரன்கோட்டை, பன்னந்தூர், சாமண்டபட்டி, பரியப்பறையூர்.
📍 தேனி: சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
📍 பெரம்பலூர்: கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, பூஞ்சோலை, அரும்பாவூர், சீனிவாசபுரம், கடம்பூர், வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி.
📍 சேலம்: நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, அரிசிபாளையம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், மெய்யனூர், உத்தமசோழபுரம், பூலாவாரி, தாசநாயக்கன்பட்டி, சாமிநாதபுரம்.
⚠️ முக்கிய அறிவிப்பு:
மின்தடை நேரம் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் முன்னதாகவே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். எனவே குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
🔔 மேலும் மின் தடை & அரசு அறிவிப்புகளுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்