📚 PG-TRB கட்டாய தமிழ் தகுதி தேர்வு – 60 Test PDF Collection
PG-TRB கட்டாய தமிழ் தகுதித் தேர்வுக்கு தயாராகும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உதவக்கூடிய 60 Test PDF தொகுப்பு இங்கே. ஒவ்வொரு தேர்வும் அதிகாரப்பூர்வ pattern-க்கு ஏற்ப MCQ வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், Answer Key இணைக்கப்பட்டுள்ளன.
📌 இந்த தொகுப்பில் உள்ளவை
- 60 Model Tests (Easy → Moderate → Exam Level)
- Answer Keys + குறும் விளக்கம்
- Syllabus mapping & weightage notes
- Mistake log sheet (உங்கள் தவறுகளை பதிவு செய்ய)
🛠 பயன்படுத்தும் முறை
- தினமும் 1 Test (60–70 நிமிடம்)
- 10 நிமிட Self-Review
- தவறுகள் Log Sheet-ல் பதிவு செய்து வாரந்தோறும் மீண்டும் Attempt செய்யவும்
🔔 மேலும் PG-TRB Updates & PDFs பெற:
👉 Join here
👉 Join here
👉 Follow here
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here