Thursday, August 14, 2025
HomeBlogஅக்டோபர் 15ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு தமிழ் திறனறித் தேர்வு - மாதாமாதம் ரூ.1,500

அக்டோபர் 15ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு தமிழ் திறனறித் தேர்வு – மாதாமாதம் ரூ.1,500

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

அக்டோபர் 15ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு
தமிழ்
திறனறித்
தேர்வு
மாதாமாதம்
ரூ.1,500

பள்ளி மாணவர்களுக்கு
மாதம்
ரூ.1,500
வழங்க
வகை
செய்யும்
தமிழ்
மொழி
இலக்கியத்
திறனறித்
தேர்வை
அரசுத்
தேர்வுகள்
இயக்ககம்
அக்டோபர்
15
ம்
தேதி
நடத்துகிறது.

பள்ளி மாணவ, மாணவியர்களின்
அறிவியல்,
கணிதம்,
சார்ந்த
ஒலிம்பியாடு
தேர்வுகளுக்கு
அதிக
அளவில்
தயாராகி
பங்கு
பெறுகின்றனர்.
இதைப்
போன்று
தமிழ்
மொழி
இலக்கியத்
திறனை
மாணவர்கள்
மேம்படுத்திக்
கொள்ளும்
வகையில்
2022- 2023
ம்
கல்வியாண்டு
முதல்
தமிழ்
மொழி
இலக்கியத்
திறனறிவுத்
தேர்வு
நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வில்
1,500
மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அவர்களுக்கு
பள்ளிக்
கல்வித்
துறை
வழியாக
மாதம்
ரூ.1500/-
வீதம்
இரண்டு
வருடங்களுக்கு
வழங்கப்படும்.

இத்தேர்வில்
50
சதவீத
அளவுக்கு
அரசுப்
பள்ளி
மாணவர்களும்,
மீதமுள்ள
50
சதவீதத்துக்கு
பள்ளி
மாணவர்கள்
உள்ளிட்ட
பிற
தனியார்
பள்ளி
மாணவர்களும்
தெரிவு
செய்யப்படுவார்கள்.

இத்தேர்விற்கு
மாணவர்கள்
தாங்கள்
பயிலும்
பள்ளியின்
வாயிலாக
மட்டுமே
விண்ணப்பித்து
வந்தனர்.
குறிப்பாக
இந்தத்
தேர்வுக்கு
மாணவர்கள்
22.08.2022
முதல்
09.09.2022
வரை
பதிவிறக்கம்
செய்து,
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பத்துடன்
தேர்வுக்
கட்டணத்
தொகை
ரூ.50/-
சேர்த்து
சம்பந்தப்பட்ட
பள்ளித்
தலைமையாசிரியரிடம்
ஒப்படைத்தனர்.

2022-
2023
ம்
கல்வியாண்டில்
தமிழகத்தில்
உள்ள
அங்கீகாரம்
பெற்ற
அனைத்து
வகைப்
பள்ளிகளில்
பயிலும்
(CBSE / ICSE
உட்பட)
பதினொன்றாம்
வகுப்பு
மாணவர்கள்
தேர்வை
எழுதத்
தகுதியானவர்கள்
ஆவர்.
இவர்களுக்கு
முன்னதாக,
01.10.2022 (
சனிக்கிழமை)
அன்று
தேர்வு
நடைபெறுவதாக
இருந்தது.

எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு
ஏற்ப,
தமிழ்
மொழி
இலக்கியத்
திறனறித்
தேர்வை
அரசுத்
தேர்வுகள்
இயக்ககம்
அக்டோபர்
15
ஆம்
தேதிக்கு
ஒத்தி
வைத்துள்ளது.
இந்த
நிலையில்
மாணவர்கள்  தமிழ் மொழி திறனறித் தேர்வுக்குத்
தயாராகி
வருகின்றனர்.

பாடத்திட்டம்:

தமிழ்நாடு அரசின்
10
ம்
வகுப்புத்
தர
நிலையில்
உள்ள
தமிழ்
பாடத்
திட்டங்களின்
அடிப்படையில்
தேர்வு
நடத்தப்படும்.
இந்தத்
தேர்வு
கொள்குறி
வகையில்
அமைந்திருக்க்கும்.
அனைத்து
மாவட்டங்களிலும்
மாவட்டத்
தலைநகரங்களில்
இந்தத்
தேர்வு
நடத்தப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments