TN School Lab Assistant Exam 2021 Notification will be released soon.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆய்வக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி வயதுவரம்பு படிக்க வேண்டிய பாடத்திட்டம் பற்றிய தகவல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்:
- குறைந்தபட்சப் பொதுக்கல்வித் தகுதியான, பள்ளியிறுதி வகுப்பு, (இடைநிலைக் கல்வி) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில், சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.
வயது:
- குறைந்தபட்ச வயது-18 வயது (முடிவடைந்திருக்க வேண்டும்)
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடத் (அருந்ததியர்கள்), பழங்குடியின வகுப்புனர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் – 35 வயதுக்குள்
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்)- 32 வயதுக்குள்
- ஏனையோர் அதாவது ஆ.தி., ஆதி(அ)., ப .வ., மி.பி.வ/சீ.ம., பி.வ., மற்றும் பி.வ(மு) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள்) – 30 வயதுக்குள்.
TN Lab Assistant Exam Syllabus தேர்வுக்கான பாடத்திட்டம் :
- பத்தாம் வகுப்பு அளவில் அறிவியல் பாடத்தில் 120 கொள்குறி வினாக்களும் ( ), 30 பொது அறிவு கொள்குறி வினாக்களும் கேட்கப்படும்.
- தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்.
சம்பளம்:
- Rs. 5200/- to Rs.20,200 with grade pay of Rs.2400/-
தேர்ந்தெடுக்கும் முறை:
- Screening test
- Interview
தேவையான ஆவணங்கள்:
- 10th (SSLC) mark sheet
- Community certificate
- Employment registration card
- Priority certificate ( if any)
- Higher qualification ( if any)
தேர்வுக் கட்டணம்:
- ரூ.100/- மற்றும் விண்ணப்பிக்க சேவை கட்டணம் ரூ.50/-
குறிப்பு:
- SC/ST வகுப்புவாத பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- ஊனமுற்றோர் மற்றும் அனைத்து வகுப்புவாத பிரிவினரின் விதவைகளும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.