HomeBlogதமிழக வருவாய்த்துறை கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
- Advertisment -

தமிழக வருவாய்த்துறை கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

Tamil Nadu Revenue Department Village Assistant Exam Admit Card Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக வருவாய்த்துறை
கிராம
உதவியாளர்
தேர்வு
நுழைவுச்சீட்டு
வெளியீடு

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில்
இருந்து
2748
கிராம
உதவியாளர்
பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இந்த
பணியிடங்கள்
அனைத்திற்கும்
படித்தல்,
எழுதுதல்
திறனறித்
தேர்வு
மற்றும்
நேர்காணல்
ஆகிய
தேர்வு
செயல்
முறைகள்
மூலம்
விண்ணப்பத்தார்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.
படித்தல்,
எழுதுதல்
திறனறித்
தேர்வானது
வரும்
டிசம்பர்
4
ம்
தேதி
தேர்வு
நடைபெற
உள்ளது.

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
தேர்வு
நுழைவுச்சீட்டில்
தேர்வு
நடைபெறும்
விவரங்கள்
இடம்
பெற்றிருக்கும்.

Download
Admit Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -