Tamil Nadu Govt Schemes (1992 – Till Now) PDF-ல் 1992 முதல் தற்போதுவரை தமிழக அரசின் முக்கியமான நலத்திட்டங்கள், சமூக மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் அரசு உதவித் திட்டங்கள் exam point of view-ஆக தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த PDF மூலம் பெண்கள் நலத்திட்டங்கள், கல்வி உதவித்திட்டங்கள், விவசாய மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற முக்கியமான schemes-ஐ timeline அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம். TNPSC, TRB, TET போன்ற தேர்வுகளில் அரசு திட்டங்கள் பகுதி மிகவும் முக்கியமானதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது quick revision மற்றும் last minute preparation-க்கு மிகவும் உதவும் ஒரு complete study material ஆகும். முக்கியமான schemes மற்றும் years-ஐ நினைவில் கொள்ள இது சிறந்த resource ஆக இருக்கும்.
👉 இப்போது Download செய்து உங்கள் TNPSC preparation-ஐ next level-க்கு கொண்டு செல்லுங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

