HomeBlogதொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான தமிழக அரசின் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' ஆன்லைன் பயிற்சி

தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான தமிழக அரசின் ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ ஆன்லைன் பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான தமிழக அரசின்டிஜிட்டல் மார்க்கெட்டிங்ஆன்லைன் பயிற்சி




தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கானடிஜிட்டல் மார்க்கெட்டிங்ஆன்லைன் கருத்தரங்கம் மற்றும் பயிற்சியில் பங்கு பெறுவது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம் மே 20 அன்று, காலை 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், ‘மின்னணு முறையில் சந்தைப்படுத்தல், மின்னணு முறையின் நுட்பங்களான இணையதளத்தை உருவாக்குதல், டொமைன் பெயர் உருவாக்குதல் மற்றும் ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் நன்மைகளை விளக்குதல்ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.




இந்த பயிற்சி குறித்து கூடுதல் பெற விரும்புவோர் https://www.editn.in/
என்ற வலைத்தளத்தை நாடலாம்.

பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியமாகும்.

கூடுதல் தகவல்களை, கீழ்கண்ட முகவரி மற்றும் அலைபேசி எண்களை அலுவலக வேலை நாள் மற்றும் வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு பெறலாம்.




முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032.

அலைபேசி எண்கள்: 74183 4939 /
96771 52265 / 86681 02600.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular