தமிழக அரசு
போக்குவரத்து ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊழியம்,
April 3ஆம் தேதி
வழங்கப்படும்
கடந்த
மார்ச் 27-ஆம் தேதி
சனிக்கிழமை துவங்கி வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல
சனி, ஞாயிற்று கிழமை
விடுமுறைக்கு பிறகு
அரசு பொது விடுமுறை
தொடர்ந்து வருவதால் வங்கிகளுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதி
வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால்
மாநகர போக்குவரத்து கழக
ஊழியர்களுக்கு ஏப்ரல்
3-ஆம் தேதியில் ஊதியம்
வழங்கப்படும் என
போக்குவரத்து கழக
நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த
செய்தி தொடர்பாக மாநில
போக்குவரத்து கழக
மேலாண் இயக்குனர் ஒரு
சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்
வங்கிகளின் ஆண்டு கணக்கு
April 1 அன்று முடிவதால்
வங்கிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து
April 2, புனித வெள்ளி
பொது விடுமுறைக்காக அன்றும்
வங்கிகளுக்கு விடுமுறை
விடப்பட்டுள்ளது.
அதனால்
மாநகர போக்குவரத்து கழகத்தில்
பணியாற்றும் அனைத்து ஊழியர்கள்
மற்றும் அலுவலர்களுக்கு மார்ச்
மாத ஊழியம், April
மாதம் 3ஆம் தேதி
வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.