TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
B.Com, BBA, BCA படிப்புக்களில்
2ம்
ஆண்டு
செமஸ்டரில்
தமிழ்
கட்டாயம்
Bcom,
BBA, BCA படிப்புகளில்
2ம்
ஆண்டு
செமஸ்டர்
தேர்வுகளில்
இனிமேல்
தமிழ்
மொழி
பாடம்
கட்டாயம்
என
உயர்
கல்வித்துறை
உத்தரவு
பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை:
தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
அன்னை
தெரசா
பல்கலைக்கழகம்
மற்றும்
பெரியார்
பல்கலைக்கழகம்
ஆகிய
பல்கலைக்கழகங்களில்
மட்டுமே
தமிழ்
மொழி
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை
பின்பற்றி மற்ற பல்கலைக்கழகங்களிலும் B.Com, BBA, BCA பாடப்பிரிவுகளில் 2ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்டம்
சேர்க்க
வேண்டும்
எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும்
ஒரே
நடைமுறையை
பின்பற்றக்கூடிய
வகையில்
இந்த
மூன்று
பாடப்பிரிவுகளிலும்
2ம்
ஆண்டு
செமஸ்டர்
தேர்வுகளில்
தமிழ்
பாடம்
இடம்பெற
வேண்டும்
என
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாடப்பிரிவுகளில்
முதல்
ஆண்டில்
தமிழ்
பாடத்தேர்வு
இருக்கிறது.
2ம்
ஆண்டு
செமஸ்டர்
தேர்வுகளில்
அனைத்து
பல்கலைக்கழகங்களிலும்
தமிழ்
பாடத்தேர்வு
இடம்பெற
வேண்டும்
எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நடப்பு கல்வியாண்டிலேயே
உடனடியாக
அமல்படுத்தப்பட
வேண்டும்.அதாவது அடுத்த செமஸ்டர் தேர்விலிருந்தே
நடைமுறைப்படுத்த
வேண்டும்.