HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚨 தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2026 | 32 காலிப்பணியிடங்கள் | 10th...

🚨 தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2026 | 32 காலிப்பணியிடங்கள் | 10th Pass 👮‍♂️👮‍♀️

🚨 தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு – 32 காலிப்பணியிடங்கள் 🔔

Tambaram City Police சார்பில் ஊர்க்காவல் படை (Home Guards) பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாநகர காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

📌 காலிப்பணியிடங்கள் விவரம்

  • ஆண்கள்: 29
  • பெண்கள்: 3
  • மொத்தம்: 32 பணியிடங்கள்

ஊக்கமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டு பொதுநல சேவையில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


✅ விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

  1. குற்றப்பின்னணி இல்லாத, நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும்
  2. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்
  3. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  4. வயது: 18 முதல் 45 வயதுக்குள்
  5. அரசு பணியில் இருப்பவர்கள், தடையில்லா சான்று (NOC) சமர்ப்பிக்க வேண்டும்

📄 தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • அண்மையில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

🏃‍♂️ பயிற்சி & பணி விவரம்

  • 45 நாட்கள் பயிற்சி (தினமும் 1 மணி நேரம்)
  • பயிற்சிக்கு பின், வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் பணி
  • மாத சம்பளம் இல்லை
  • பணி நாட்களுக்கு ஏற்ப தொகுப்பு ஊதியம் (Honorarium) வழங்கப்படும்

📨 விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடையவர்கள் தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை
**31.01.2026 (மாலை 5 மணி)**க்குள்,

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நேரிலோ / தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் 👇

📍 முகவரி:
தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை,
ஊர்க்காவல்படை அலுவலகம்,
பதுவஞ்சேரி,
சென்னை – 600126


☎️ தொடர்புக்கு

  • 📞 99522 55493
  • 📞 74183 75910

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!