Tag: தெரிந்து கொள்ளுங்கள்
புதிய தகவல்கள், படிப்பு வளங்கள் மற்றும் பயனுள்ள பதிவுகள்.
ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும் – இரட்டிப்பாக கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸின் திட்டம்!
இப்போது 5 வருடங்களுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு 7.5% வட்டியானது கிடைக்கும். ரூ.5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில்…

யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர் இருந்தால் போதும் சம்பாதிக்கலாம் – 4000 மணி பார்வை நேரம் தேவை இல்லை: New Rules
TAMIL MIXER EDUCATION.ன் யூடியூப் செய்திகள் யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர் இருந்தால் போதும் சம்பாதிக்கலாம் – 4000 மணி பார்வை நேரம் தேவை இல்லை: New Rulesபயனர்கள் யூட்யூபில் சேனல் ஒன்றை…

இனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் – பஞ்சாப் நேஷனல் வங்கி
TAMIL MIXER EDUCATION.ன் PNB செய்திகள் இனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் - பஞ்சாப் நேஷனல் வங்கி இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தான் தற்போது 90…

18 வயதிற்கு கீழ் இருந்தாலும் பான் கார்டு விண்ணப்பிக்க முடியும்
TAMIL MIXER EDUCATION.ன் PAN செய்திகள் 18 வயதிற்கு கீழ் இருந்தாலும் பான் கார்டு விண்ணப்பிக்க முடியும் பான் கார்டுகள் பொதுவாக 18 வயதிற்குப் பிறகு பெறப்படும், ஆனால் அவை 18 வயதிற்கு முன்பே உருவாக்கப்படலாம்.…

பான் கார்டு மூலம் மோசடி நடந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?
பான் கார்டு மூலம் மோசடி நடந்தால் நிவாரணம் பெறுவது எப்படி? நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதால் கையில் எந்த நேரமும் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல்…

புற்றுநோய் வருவது ஏன்?
புற்றுநோய் வருவது ஏன்? புற்றுநோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டாலும் பெரும்பாலான புற்று நோய்கள் உடல் பருமன் காரணமாகத்தான் வருகிறது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகில்…

தொடக்கப்பள்ளி ஆசிரியராவது எப்படி?
தொடக்கப்பள்ளி ஆசிரியராவது எப்படி? பட்டய ஆசிரியராக மாறு வதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் Diploma in Teacher Education (D.T.Ed). ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வரவேற்பு…

உங்க நிறுவனம் PF தொகையை செலுத்தவில்லை என்றால் என்னவாகும்?
நீங்கள் மாத சம்பளம் வாங்குவோர் ஆக இருந்தால், EPFO ஆல் நடத்தப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரியும்.நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில்…

பெண்களுக்கான திட்டம் – அதிக வட்டி பணத்தை அள்ளித்தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்
பெண்கள் தங்களுக்காக அல்லது தங்களது மகளுக்காக ஒரு தொகையை சிறுசேமிப்பு மூலம் சேர்த்து வைத்தால் அது பின் நாட்களில் பேருதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில…

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?
சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு.ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி…