TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கண்காணிப்புக்
கேமரா
நிறுவதல்
தொழில்நுட்பப்
பயிற்சி – தேனி
தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள கண்காணிப்புக்
கேமரா
நிறுவுதல்
தொழில்நுட்பப்
பயிற்சியில்
சோவதற்கு,
பத்தாம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
வருகிற
21ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி அரசு தொழில்பயிற்சி
நிலையத்தில்
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
நிறுவனம்
சார்பில்,
குறுகிய
கால
பயிற்சித்
திட்டத்தின்
கீழ்,
கண்காணிப்புக்
கேமரா
நிறுவதல்
தொழில்நுட்ப
பயிற்சி
வருகிற
23ம்
(23.01.2023)
தேதி
தொடங்குகிறது.
இந்தப் பயிற்சியில் பத்தாம் வகுப்பு தோச்சி பெற்ற, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட
ஆண்,
பெண்கள்
சேரலாம்.
த
குதியுள்ளவா்கள்
தங்களது
பத்தாம்
வகுப்பு
மதிப்பெண்
சான்றிதழ்,
பள்ளி
மாற்றுச்
சான்றிதழ்,
ஜாதிச்
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
வங்கிக்
கணக்குப்
புத்தகம்
ஆகியவற்றின்
நகல்கள்,
3 புகைப்படங்களுடன்
தேனி
அரசு
தொழில்பயிற்சி
நிலையத்தில்
வருகிற
21ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.