TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
பருத்தி விவசாயிகளுக்கு
மானியம்
சிவகாசி வேளாண் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு ராபி பருவத்தில் சிவகாசி வட்டாரத்தில்
பருத்தி
பயிர்
சாகுபடி
பரப்பு
800 எக்டேர்
அளவிற்கு
எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் பருத்தி அடர் நடவிற்கான செயல் விளக்கத்திடல்
அமைப்பதற்கு
எக்டேருக்கு
ரூ.4900
மானியமும்,
வேளாண்
சுற்றுச்சூழலுக்கு
உகந்த
பருத்தி
பயிர்
மேலாண்மையில்
செயல்
விளக்கத்
திடல்
அமைக்க
எக்டேருக்கு
ரூ.4200
மானியமும்,
பயிர்
பாதுகாப்பு
மருந்தினை
ட்ரோன்
மூலம்
தெளிப்பதற்கு
வாடகைக்கான
மானியம்
எக்டேருக்கு
ரூ.1250,
ஒருங்கிணைந்த
உர
மேலாண்மைக்கான
தொகுப்பில்
உயிர்
உரங்கள்,
நுண்ணுாட்ட
உரம்,
மெக்னீசியம்
சல்பேட்
தெளிப்புக்
கூலியுடன்
50 சதவீத
மானியத்தில்
விவசாயிகளுக்கு
விநியோகிக்கப்பட
உள்ளது.
எனவே சிவகாசி வட்டார விவசாயிகள் மேற்கண்ட திட்டங்களின்
கீழ்
இடுபொருட்களை
வாங்கி
பயன்படுத்தி
பருத்தி
பயிர்
மகசூலைப்
பெருக்கிக்
கொள்ளலாம்.