TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
மாடித்தோட்டம்
அமைக்க
மானியம்
திருப்பரங்குன்றம்
வட்டாரத்தில்
மாடித்தோட்டம்,
வீட்டுத்
தோட்டத்தில்
காய்கறி
உற்பத்தி
செய்வதை
ஊக்குவிக்கும்
வகையில்
ஐம்பது
சதவீத
மானியம்
வழங்குகின்றனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ‘முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம்‘ என்ற திட்டத்தில் செடி வளர்ப்பு பை 5, இரண்டு கிலோ தென்னை நார் கழிவு 6, ஐந்து வகை அதிக மகசூல்தரும் வீரிய ஒட்டு ரகம், பாரம்பரிய காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம்,
பாஸ்போபேக்ட்ரியா,
டிரைக்கோடெர்மா
விரிடி
, வேப்ப
எண்ணெய்
மருந்து,
கையேடு
வழங்கப்படுகிறது.
இவற்றின் விலை ரூ.900. ஐம்பது சதவீத மானியம் போக ரூ. 450. ஒரு பயனாளி அதிகபட்சம் 2 தொகுப்புகள் பெறலாம். தேவைப்படுவோர்
ஆதார்,
ரேஷன்
கார்டு
ஜெராக்ஸ்,
ஒரு
போட்டோவுடன்
திருநகர்
தோட்டக்கலை
அலுவலகத்தில்
புதிவு
செய்யலாம்.
அல்லது
https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/
என்ற
இணையதளத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.