TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய
செய்திகள்
சொட்டுநீர் பாசனத்துக்கு
மானியம்
கபிலர்மலை வேளாண்மை மையம் சார்பில், சொட்டுநீர் பாசனத்திற்கு
மானியம்
பெற
வட்டார
வேளாண்மை
உதவி
இயக்குனர்
ராதாமணி,
விவசாயிகளுக்கு
அழைப்பு
விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
பரமத்தி வேலுார் தாலுகா, கபிலர்மலை வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு,
100 சதவீதம்
மானியத்திலும்,
பெரு
விவசாயிகளுக்கு,
75 சதவீதம்
மானியத்திலும்,
சொட்டு
நீர்
பாசனம்
அமைத்து
கொடுக்கப்படும்.
விருப்பமுள்ள
விவசாயிகள்,
சிட்டா,
அடங்கல்,
எப்.எம்.பி., ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், போட்டோ; சிறு, குறு விவசாயிக்கான
கிராம
நிர்வாக
அலுவலர்
சான்று
ஆகியவற்றை
கொண்டு
வந்து,
கபிலர்மலை
வேளாண்மை
துறை
அலுவலர்களை
சந்தித்து
விண்ணப்பம்
கொடுக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு,
உதவி
வேளாண்மை
அலுவலர்கள்
சந்திரசேகரன்,
9843958979,
ஸ்ரீதர்,
9655787397,
கோகுல்,
9159867003,
ரமேஷ்,
9150320120,
நிஷா,
7358928570
ஆகியோரை
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


