HomeBlogவேளாண் தொழிலுக்கு மானியம் – திருமங்கலம் தாலுகா

வேளாண் தொழிலுக்கு மானியம் – திருமங்கலம் தாலுகா

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
செய்திகள்

வேளாண் தொழிலுக்கு மானியம் திருமங்கலம் தாலுகா

திருமங்கலம் தாலுகாவில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண்
வளர்ச்சி
திட்டம்
இந்த ஆண்டு புங்கங்குளம்,
நடுவக்கோட்டை
உள்ளிட்ட
பல
ஊராட்சிகளில்
செயல்படுத்தப்படுகிறது.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக
மாற்ற
தொழில்
முனைவோர்
செய்யும்
ரூ.4
லட்சம்
வரையான
முதலீடுக்கு
25
சதவீத
மானியம்
வழங்கப்படுகிறது.

இதனை பெற இளங்கலை வேளாண், தோட்டகலை அல்லது வேளாண்மை பொறியியல் பயின்றவராக இருக்க வேண்டும். 21 – 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் தனியார் நிறுவன பணியில் இருக்ககூடாது.
மூலதனத்தில்
வேளாண்
சார்ந்த
தொழில்
செய்ய
வேண்டும்.
நிலம்
மற்றும்
தளவாடங்கள்
போன்ற
உள்கட்டமைப்பு
செலவுகளை
திட்ட
மதிப்பீட்டில்
சேர்க்கக்
கூடாது.மேற்கூறிய கிராம இளைஞர்களுக்கு
முன்னுரிமை
உண்டு.
விவரங்களுக்கு
திருமங்கலம்
வேளாண்
அலுவலகத்தை
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular