TAMIL MIXER EDUCATION.ன் மானிய
செய்திகள்
கறவை மாடு வாங்க மானிய கடன் – விழுப்புரம்
தாட்கோ மூலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்
சங்கத்தில்
உறுப்பினர்களாக
உள்ள
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மக்கள்
கறவை
மாடு
வாங்க
விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் கலெக்டர் செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
மக்களை
பொருளாதாரத்தில்
தற்சார்பு
உடையவர்களாக
மாற்றிடும்
வகையில்
கூட்டுறவு
பால்
உற்பத்தியாளர்
சங்கத்தில்
உறுப்பினர்களாக
உள்ள
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மக்கள்
கறவைமாடு
வாங்க
1.50 லட்சம்
திட்டத்
தொகையில்
30 சதவீம்,
அதாவது
45 ஆயிரம்
ரூபாய்
மானியத்துடன்
கூடிய
கடன்
வழங்கப்பட
உள்ளது.இத்திட்டத்தின்
கீழ்
பயன்பெற
விண்ணப்பதாரர்
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினராக
இருக்க
வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்
தாட்கோ
திட்டத்தின்
கீழ்
இதுவரை
மானியம்
பெற்றிருக்கக்
கூடாது.பயன்பெற விண்ணப்பிப்பவர்கள்
ஆதிதிராவிடராக
இருப்பின்
https://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக
இருப்பின்
http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும்
போது
விண்ணப்பதாரர்
புகைப்படம்,
ஜாதிச்சான்று,
வருமானச்சான்று,
குடும்ப
அட்டை,
இருப்பிடச்சான்று,
ஆதார்
அட்டை,
மாடு
வாங்குபவரிடமிருந்து
பச்சைத்தாளில்
மாடுகளின்
விலையை
குறிப்பிட்டு
எழுதி
வாங்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


