Tuesday, August 12, 2025
HomeBlogஉதவி தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முழு விவரங்கள்

உதவி தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முழு விவரங்கள்

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

உதவி தொகையுடன் கூடிய
வேலை
வாய்ப்பு

தமிழக நகர்ப்புற பயிற்சி வேலை வாய்ப்புத்திட்டத்தின்
கீழ்,
ஆறு
மாத
காலம்,
உதவி
தொகையுடன்,
பயிற்சியுடன்
(
இன்டெர்ன்ஷிப்)
கூடிய
வேலை
வாய்ப்புகள்
பின்
வரும்
பிரிவுகளில்
வழங்கப்படுகிறது.

சிவில், எலக்ட்ரிக்கல்,
ஆர்கிடெக்,
என்விரான்மென்ட்,
அர்பன்
பிளானிங்,
மெக்கானிக்கல்,
கெமிக்கல்
ஆகிய
பிரிவுகளில்
சைட்
இன்ஜினியர்
பணி.
இதற்கு
உரிய
பிரிவுகளில்
பி.., அல்லது பி.டெக்., படித்திருக்க
வேண்டும்.

பி.காம்., பி.சி.., மற்றும் பி.பி.., பட்டதாரிகள் நிதி மேலாண்மை மற்றும் கணக்கு பிரிவில் பயிற்சியாளர்
பணிக்கும்,
மெகட்ரானிக்ஸ்,
எலக்ட்ரானிக்ஸ்
பிரிவில்
சிஸ்டம்
இன்ஜினியர்
பணிக்கும்,
சாப்ட்வேர்
இன்ஜினியர்
பணிக்கு,
பி.எஸ்சி., –பி.., B.TECH., முடித்தோரும்,
கார்டன்
மற்றும்
பார்க்
பராமரிப்புக்கு
பி.எஸ்சி., தோட்டக்கலை முடித்தோரும்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு
திருப்பூர்
மாநகராட்சி
பொறியியல்
பிரிவை,
0421 2240153
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.
எனவே,
மாவட்டத்தில்
விருப்பமுள்ளவர்கள்
www.internship.nicte.india.org
என்ற
இணைய
தள
முகவரியில்
விண்ணப்பிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular