TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
மாற்றுத்திறனாளி
மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளி
மாணவா்களுக்கு
ஆண்டுக்கு
1 முதல்
5ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவா்களுக்கு
ரூ.
1000, 6 முதல்
8ம்
வகுப்பு
வரைபயிலும்
மாணவா்களுக்கு
ரூ.3
ஆயிரம்,
9 முதல்
பிளஸ்
2 வரை
பயிலும்
மாணவா்களுக்கு
ரூ.
4 ஆயிரம்,
இளங்கலை
பட்டப்
படிப்பு
மாணவா்களுக்கு
ரூ.
5 ஆயிரம்,
முதுகலைப்
பட்டப்
படிப்பு
மற்றும்
தொழிற்படிப்புக்கு
ரூ.
6 ஆயிரம்
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
இதேபோல, பார்வையற்ற மாற்றுத்திறனாளி
மாணவா்களின்
வாசிப்பாளா்களுக்கு
உதவித்
தொகையாக
9 முதல்
பிளஸ்
2 வகுப்பு
மாணவா்களுக்கு
ரூ.
3 ஆயிரம்,
இளங்கலை
பட்டப்படிப்பு
மாணவா்களுக்கு
ரூ.
5 ஆயிரம்,
முதுகலைப்
பட்டப்படிப்பு
மற்றும்
தொழிற்படிப்புகளுக்கு
ரூ.
6 ஆயிரம்
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
2022-2023ம் ஆண்டில், இத்திட்டத்தில்
பயன்பெற
அரசு,
அரசு
உதவிப்பெறும்
பள்ளி,
கல்லூரிகள்
மற்றும்
தொலைதூர
கல்விப்
பயிற்சி
நிறுவனங்களில்
பயிலும்
மாணவா்கள்
முந்தைய
கல்வியாண்டு
இறுதித்தோவில்
குறைந்தபட்சம்
40 % மதிப்பெண்
பெற்றிருக்கவேண்டும்.
பிறதுறைகள்
மூலம்
கல்வி
உதவித்தொகை
பெறவில்லை
என
பள்ளித்
தலைமையாசிரியா்கள்,
கல்லூரி
முதல்வா்கள்
சான்று
அளிக்கவேண்டும்.
எனவே, தகுதியானவா்கள்
மாவட்ட
ஆட்சியா்
வளாகத்தில்
உள்ள
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலத்தில்
விண்ணப்பத்தைப்
பெறலாம்
அல்லது
இணையதள
முகவரியில்
விண்ணப்பங்களை
பதிவிறக்கம்
செய்து,
ஆக.
5ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here