HomeBlogதேசிய அளவிலான போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கேலோ இந்தியா 2021

தேசிய அளவிலான போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – கேலோ இந்தியா 2021

Students can apply for the national level competition

தேசிய அளவிலான
போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கேலோ
இந்தியா 2021 தேசிய விளையாட்டுப் போட்டிகள் அரியானாவில் நடைபெற
உள்ளது.

ஆண்கள்
மற்றும் பெண்களுக்கான கபடி,
பெண்களுக்கான ஹாக்கி
மற்றும் கால்பந்து போட்டிகளுக்கான தேர்வு சென்னையில் நடைபெற
உள்ளது.

நவ.,9ல்
ஹாக்கி, மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், சென்னை. நவ.,
9,10
ல் கால்பந்து மற்றும்
நவ., 14ல் கபடி
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்,
சென்னையில் நடக்கிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விருப்பமுள்ளவர்கள் 2003, ஜனவரி 1 அல்லது
அதற்குப் பின்னர் பிறந்தவர்,
அதாவது 18 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேற்கண்ட
நாட்களில் காலை 6.30 மணிக்கு
ஆதார் மற்றும் பிறப்பு
சான்றிதழ்கள் எடுத்துச்
செல்ல வேண்டும். கலந்து
கொள்பவர்களுக்கு பயணப்படி
மற்றும் தினப்படி கிடையாது.

மேலும்
விபரங்களுக்கு 74017 03509 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!