HomeNewslatest newsTamil Nadu-ல் AI & Deep Tech Startups-க்கு Golden Chance 🚀 | StartupTN...

Tamil Nadu-ல் AI & Deep Tech Startups-க்கு Golden Chance 🚀 | StartupTN Investor Connect Chennai

தமிழ்நாட்டில் AI, Deep-Tech மற்றும் Frontier Technology துறைகளில் செயல்படும்
ஸ்டார்ட்அப்புகளுக்காக StartupTN – Investor Connect (Chennai) என்ற
முக்கிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு,
👉 முதலீட்டாளர்கள் (Investors)
👉 Deep-Tech Founders
👉 High-impact Technology Startups
இவர்களை ஒரே மேடையில் இணைக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

உயர்தர தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்புகள்
இந்த Investor Connect மூலம்
Pitch செய்ய, Network உருவாக்க மற்றும் Funding வாய்ப்புகளை பெறலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔍 Focus Areas (முக்கிய துறைகள்)

• Advanced Materials
• Advanced & Smart Manufacturing
• Artificial Intelligence (AI) & Machine Learning
• Robotics & Automation
• Semiconductors & Chip Design
• Secure Communication Systems
• Quantum Computing & Quantum Security
• Biotechnology & Synthetic Biology
• ClimateTech & Clean Energy
• Cybersecurity & Privacy Tech
• Industrial IoT & Edge Computing
• Sensors & Advanced Hardware
• DroneTech & Autonomous Systems
• SpaceTech & Frontier R&D
• Industry 4.0 Solutions
• High-Performance Computing


⭐ Why Attend? (ஏன் கலந்து கொள்ள வேண்டும்?)

✔️ முதலீட்டாளர்களுடன் நேரடி உரையாடல்
✔️ Cutting-edge innovation-களை showcase செய்யும் வாய்ப்பு
✔️ Deep-tech founders & ecosystem leaders உடன் networking
✔️ Startup growth & funding readiness அதிகரிக்கும்


📍 Event Location

📌 Chennai


📝 Registration Details

🖥️ Register Now:
👉 https://form.startuptn.in/ICTS

📲 QR Code மூலம் நேரடியாகவும் பதிவு செய்யலாம். (Check below image for QR Code)


🏛️ நிர்வாகம்

இந்த அறிவிப்பு
Director, Information – Public Relations Department (DIPR)
Government of Tamil Nadu சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!