கிராம உதவியாளர்
பணிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதை வட்டாட்சியர் குமார்
தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக
உள்ள கிராம உதவியாளர்
பணிக்கான விண்ணப்பங்கள் இன்று
முதல் விண்ணப்பிக்கலாம் என்று
மாவட்ட ஆட்சியர் பொன்னையா
தெரிவித்திருந்தார்.
அந்தந்த
தாலுகாவிற்கு உள்பட்ட
அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குமார் கிராம நிர்வாக
அலுவலர் உதவியாளர் பணிக்கான
விண்ணப்பங்கள் பெறப்படும். அதைச் சில்லிட்ட அட்டைப்பெட்டியில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதைத் தொடங்கி வைத்தார்.
ஒத்துக்கொண்டதால் அவருக்கு மொத்தம்
28 கிராம நிர்வாக அலுவலக
உதவியாளர்கள் பணியிடங்கள் உள்ளது.