Home Blog தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

0

Start of application registration for Primary Education Diploma Examination

TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்

தொடக்கக் கல்வி
பட்டயத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு ஆகஸ்ட்
மாதம் நடைபெறவுள்ளது. இந்த
தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வா்களுக்கான இணைய விண்ணப்பப்பதிவு தொடங்கியது. விருப்பமுள்ளவா்கள் www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதன்பின்
பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி
பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அருகே
உள்ள மாவட்ட ஆசிரியா்
கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தில் ஜூலை
7
ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக
ஒவ்வொரு பாடத்துக்கும் தலா
ரூ.50, மதிப்பெண் சான்றிதழ்
ரூ.100, சேவை மற்றும்
இணையதள பதிவுக் கட்டணம்
ரூ.65 செலுத்த வேண்டும்.

இந்த
வாய்ப்பை தவறவிடும் தனித்தேர்வா்கள் தட்கல் திட்டத்தில் ஜூலை
8, 9
ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சிறப்புக்
கட்டணமாக கூடுதலாக ரூ.1,000
செலுத்த வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version