TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC Stenographer
Grade விடைக்குறிப்பு
2022 வெளியீடு
2022ம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராஃபர்
கிரேடு
‘C’ & ‘D’ தேர்வுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வை
ஆணையம்
17.11.2022 மற்றும்
18.11.2022 ஆகிய
தேதிகளில்
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
நடத்தப்பட்டது.
இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு
வெளியாகி
உள்ளது.
விண்ணப்பதாரர்கள்
தேர்வுப்
பட்டியல்
எண்
மற்றும்
கடவுச்சொல்
ஆகிய
விவரங்களை
உள்ளிட்டு
விடைக்குறிப்பை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
தற்காலிக விடைக்குறிப்புகள்
தொடர்பான,
ஏதேனும்
பிழைகள்
இருப்பின்,
அதனை
24.11.2022 (மாலை
06:00 மணி)
முதல்
28.11.2022 ( (மாலை
06:00 மணி)
வரை
ஒரு
கேள்வி/பதிலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
28.11.2022
(மாலை
06:00) க்குப்
பிறகு
பெறப்படும்
பிரதிநிதித்துவங்கள்
எந்தச்
சூழ்நிலையிலும்
ஏற்றுக்கொள்ளப்படாது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பைப்
பயன்படுத்தி
விண்ணப்பதாரர்கள்
தங்களுக்குரிய
விடைக்குறிப்பை
24.11.2022 (மாலை
06:00 மணி)
முதல்
28.11.2022 (மாலை
06:00 மணி)
வரை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
SSC Press News: Click
Here
SSC Answer Key: Click Here
For Objection: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


