தற்போது SSC ஆனது Combined Graduate Level Examination-2019, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2020, Multi Tasking (Non-Technical) Staff Examination, 2020 மற்றும் Stenographer Grade ‘C’ and ‘D’ Examination, 2019 ஆகிய தேர்வுகளுக்கான புதிய தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


