HomeBlogSSC JE - PAPER II தேர்வு தேதி வெளியீடு
- Advertisment -

SSC JE – PAPER II தேர்வு தேதி வெளியீடு

SSC JE – PAPER II Exam Date Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC
செய்திகள்

SSC JE – PAPER II தேர்வு தேதி வெளியீடு

மத்திய அரசு துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில்
காலியாக
இருக்கும்
இளநிலை
பொறியாளர்
(JE)
பணியிடங்களில்
தகுதியான
நபர்கள்
SSC
தேர்வு
வாரியம்
நடத்தும்
தேர்வு
மூலம்
நிரப்பப்படுகிறார்கள்.
அதன்படி
கடந்த
2022
ம்
ஆண்டுக்கான
இளநிலை
பொறியாளர்
பதவியின்
காலிப்பணியிடங்களை
நிரப்ப
SSC JE
குறித்த
அறிவிப்பை
வெளியிட்டது.

இத்தேர்வுக்கு
2022
செப்டம்பர்
மாதம்
வரை
ஆன்லைன்
முறையில்
விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
இப்பணியிடத்திற்கு
தகுதியான
நபர்கள்
கணினி
வழி
தேர்வு
(Paper 1)
மற்றும்
எழுத்து
தேர்வு
(Paper 2)
ஆகிய
தேர்வு
முறைகள்
மூலமாக
தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
இதில்
முதற்கட்டமாக
Paper 1–
க்கான
தேர்வு
கடந்த
நவம்பர்
மாதம்
14
ம்
தேதி
முதல்
16
ம்
தேதி
வரை
நடைபெற்றது.

இத்தேர்வுக்கான
முடிவுகள்
வெளியான
நிலையில்,
SSC JE
தேர்வின்
Paper – 2
தேர்வானது
வருகிற
பிப்ரவரி
26
ம்
தேதி
நடைபெறும்
என்று
SSC
தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
இதன்
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
கீழே
உள்ள
PDF
ல்
இணைக்கப்பட்டுள்ளது.

Notice
PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -