TAMIL MIXER
EDUCATION.ன் SSC செய்திகள்
SSC Head Constable இறுதி கட்ட விடைக்குறிப்புகள்
வெளியீடு
டெல்லி போலீஸ் Head Constable
(Ministerial) பணியிடங்களுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வானது
10.10.2022 முதல்
20.10.2022 வரை
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
தேர்வு
மையங்களில்
நடைபெற்றது.
இந்த
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்கள்
அடுத்த
கட்டமாக
நடைபெற
உள்ள
Physical Endurance and Measurement Test (PE&MT) கலந்து கொள்ள வேண்டும்.
PE&MT
தேர்வுக்கான
தேதி
பற்றிய
விவரங்கள்
பின்னர்
அறிவிக்கப்படும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கான இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்புகளை
தேர்வர்கள்
10.01.2023 முதல்
24.01.2023 வரை
அதிகாரப்பூர்வ
இணைய
தளத்தில்
இருந்து
தங்களது
ஐடி
மற்றும்
கடவுச்சொல்
ஆகிய
விவரங்களை
உள்ளீட்டு
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என
ஆணையம்
தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


