இந்த அட்டவணையில் உள்ள தகவல்களின் படி தேர்வானது 2021 – 2022 ம் ஆண்டில் குறிப்பிட்ட தினத்தில் சரியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, அதிகாரபூர்வ தேர்வு அட்டவணையை பார்த்து பயனடையும் படி கேட்டுக் கொள்கிறோம். தேர்வுகள் நடைபெறும் அட்டவணையின் படி தேர்வுக்கான மற்ற தகவல்கள் அதிகாரபூர்வ தளத்தில் இனி வரும் காலங்களில் வழங்கப்படும்.