TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC CGL Tier II தேர்வு முடிவுகள் வெளியீடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CGL பதவிகளுக்கு 36,001 காலிப்பணியிடங்கள்
இருப்பதாக
கடந்த
ஆண்டு
அறிவிப்பை
வெளியிட்டு
இருந்தது.
அதற்கு
பதிவு
செய்து
Tier I தேர்வு
எழுதியவர்களுக்கு
பிப்ரவரி
27ம்
தேதி
மதிப்பெண்
வெளியானது.
அதனை
தொடர்ந்து
Tier II தேர்வுகள்
அண்மையில்
மார்ச்
2023 மார்ச்
2ம்
தேதி
முதல்
7ம்
தேதி
வரை
நடைபெற்றது.
தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை SSC ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ
தளத்தில்
வெளியிட்டு
உள்ளது.
ஆனால்
AAOs/JSO ஆகிய
பதவிகளுக்கு
இன்னும்
தேர்வு
முடிவுகள்
அறிவிக்கவில்லை.
SSC CGL Tier II தேர்வர்
பட்டியலை
கீழே
உள்ள
இணைய
முகவரி
மூலம்
தேர்வு
எழுதியவர்கள்
டவுன்லோட்
செய்து
கொள்ளலாம்.
Download
SSC CGL Tier II Result