SSC தேர்வாணையம் ஆனது கடந்த 2020ம் ஆண்டில் Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பதவியில் Grade ‘C’ பிரிவிற்கு 85 காலிப்பணியிடங்களும், Grade ‘D’ பணிக்கு 757 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு ஆனது கடந்த 11.11.2021, 12.11.2021 மற்றும் 15.11.2021 தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.
SSC Steno Answer Key 2021 Notice PDF: Click Here
SSC Steno Objection Details 2021: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


