பள்ளி, கல்லுாரி
மாணவர்களுக்கு 23-ல்
பேச்சு போட்டி
காஞ்சிபுரம் கலெக்டர் செய்திக்குறிப்பு:
தமிழ்
வளர்ச்சி துறை சார்பில்,
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்
நேரு பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,
கல்லுாரி மாணவர்களுக்கு, இம்மாதம்
12ல் பேச்சுப்போட்டி நடத்த
திட்டமிடப்பட்டது.
கன
மழை காரணமாக, அப்போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு, வரும்
23ல் நடக்கிறது.
ஆறு
முதல் பிளஸ் 2 வரையிலான
பள்ளி மாணவர்களுக்கு பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், காலை
9 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் தனித்தனியே நடைபெறும்.