TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC தேர்வுகள்
குறித்த
சிறப்பு
பயிற்சி
முகாம்
நான் முதல்வன் திட்டட்தின் கீழ் பயிற்சியாளர்
தேர்வாணையத்
தேர்வுகள்
(SSC)
குறித்து
சிறப்பு
பயிற்சி
முகாம்
நடக்க
உள்ளது.
முன்னதாக, நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள்
மற்றும்
மத்திய
துறைகளில்
காலியாக
உள்ள
20,000க்கும்
மேற்பட்ட
குரூப்
பி
மற்றும்
குரூப்
சி
ஆகிய
பதவிகளுக்கான
ஒருங்கிணைந்த
பட்டப்படிப்பு
அளவிலான
(Combined Graduate Level) தேர்வுக்கான
அறிவிப்பினை
மத்திய
பணியாளர்
தேர்வாணையம்
(SSC) வெளியிட்டது.
இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் 8ம் தேதிக்குள் நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில், எஸ்எஸ்சி தேர்வர்கள் குறித்த சிறப்பு பயிற்சி முகாமினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னையில், உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் 9ம் தேதி (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான
பயிற்றுநர்கள்
மற்றும்
தேர்ச்சி
பெற்றவர்கள்
இந்த
முகாமில்
தேர்வு
குறித்த
முக்கிய
ஆலசோனைகளை
வழங்க
உள்ளனர்.
ஆர்வமுள்ள
அனைவரும்
இதில்
கலந்து
கொண்டு
பயன்பெறலாம்.
அனுமதி
முற்றிலும்
இலவசம்.
மேலும், இணைய வழியிலும், அரசு கேபிள் தொலைக்காட்சியிலும்
இந்த
பயிற்சி
வகுப்பு
நேரடி
ஒளிபரப்பு
செய்யப்பட
இருக்கிறது.
இத்தேர்விற்கான
கல்வித்தகுதி
குறைந்தபட்சம்
ஏதாவது
ஒரு
பாடத்தில்
பட்டப்படிப்பு
பெற்றிருக்க
வேண்டும்.
01.01.2022
அன்றைய
நிலையில்
SC.,
ST.,
பிரிவினர்
30 வயதுக்குள்ளும்,
இதர
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
33 வயதுக்குள்ளும்
இருத்தல்
வேண்டும்.
மேலும், முன்னாள் இராணுவத்தினர்
மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கு
நடைமுறை
விதிகளின்
படி
வயது
வரம்பில்
சலுகை
வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பெண்கள், SC., ST., வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
கட்டணம்
செலுத்துவதிலிருந்து
விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.