Join Whatsapp Group

Join Telegram Group

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
தூத்துக்குடி செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

அமைப்பு சாரா தொழிலாளர்கள்
தேசிய
தரவு
தளத்தில்
பதிவு
செய்ய
சிறப்பு
முகாம்
நடத்தப்பட
இருக்கின்றது
என
தூத்துக்குடி
தொழிலாளர்
உதவி
ஆணையர்
கூறியுள்ளார்.

இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,

அமைப்புசாரா தொழிலாளர்களின்
விவரங்களை
பதிவு
செய்ய
மத்திய
அரசு
அறிவுறுத்தி
இருக்கின்றது.
ஆகையால்
www.cshram.gov.in
என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது
நடைப்பெற்று
வருகின்றது.

இதற்கு அமைப்பு சாரா மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களான
கட்டுமான
தொழிலாளர்கள்,
மகாத்மா
காந்தி
தேசிய
ஊரக
ஊரக
வேலைவாய்ப்பு
திட்ட
தொழிலாளர்கள்,
மீன்பிடி
தொழிலாளர்கள்,
உப்பளத்
தொழிலாளர்கள்,
மர
ஆலை
தொழிலாளர்கள்,
முடி
திருத்துவோர்,
பேப்பர்
வினியோகிப்பவர்கள்,
ஆட்டோ
டிரைவர்கள்,
பால்காரர்கள்,
தூய்மை
பணியாளர்கள்,
முன்கள
பணியாளர்கள்,
தச்சு
வேலை
செய்வோர்,
கேபிள்டிவி
ஆபரேட்டர்கள்,
டீக்கடை
தொழிலாளர்கள்,
கல்குவாரி
தொழிலாளர்கள்,
புலம்
பெயர்ந்த
தொழிலாளர்கள்,
சிறு,
குறு
விவசாய
தொழிலாளர்கள்,
செங்கல்
சூளை
தொழிலாளர்கள்,
காய்கறி,
பழ
தெரு
வியாபாரிகள்,
அங்கன்வாடி
பணியாளர்கள்,
ஆஷா
பணியாளர்கள்,
வீட்டு
வேலை
பணியாளர்கள்,
முன்கள
பணியாளர்கள்,
புலம்
பெயர்ந்த
தொழிலாளர்கள்,
வீட்டு
வேலை
பணியாளர்கள்,
கட்டிடம்
மற்றும்
இதர
கட்டுமான
தொழிலாளர்கள்,
மகளிர்
சுய
உதவிக்குழுக்கள்
என
அனைத்து
வகை
தொழிலாளர்களையும்
அதிக
அளவு
பதிவு
செய்யும்
நோக்கத்தில்
இந்த
சிறப்பு
முகாம்
நடத்தப்பட
இருக்கின்றது.

அதனால் தொழிலாளர்கள்
சிறப்பு
முகாம்
வாயிலாகவோ
பொது
சேவை
மையத்திலோ
இல்லை
இணையதளத்திலோ
தாமாகவே
பதிவு
செய்துகொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்டிருக்கும்
செல்போன்
எண்,
வங்கிக்
கணக்கு
புத்தகம்
மற்றும்
அடிப்படை
விவரங்களுடன்
சென்று
பதிவு
செய்யலாம்.
59
வயது
வரை
இருக்கும்
அனைவரும்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]