HomeBlogவிரைவில் Whatsapp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்

விரைவில் Whatsapp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்

Soon you can buy metro train tickets through Whatsapp

TAMIL MIXER
EDUCATION.
ன்
Whatsapp
செய்திகள்

விரைவில் Whatsapp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்

சென்னையில் போக்குவரத்து
நெரிசலில்
இருந்து
தவிர்ப்பதற்காக
மெட்ரோ
ரயில்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இதில்
தினந்தோறும்
லட்சக்கணக்கான
மக்கள்
தங்களின்
அலுவலகம்,
வீடுகளுக்கு
பயணம்
மேற்கொண்டு
வருகின்றனர்.

மேலும் பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை
விரைவாக
பெறும்
வகையில்
பயண
அட்டை
முறை,
க்யூ
ஆர்
குறியீடு
முறை
உள்ளிட்ட
டிஜிட்டல்
முறைகள்
அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது பயணிகள் வீட்டில் இருந்தபடி டிக்கெட் எடுக்கும் வகையில் Whatsapp மூலம் டிக்கெட் பெறுவதற்கான புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட
உள்ளது.
மேலும்
இது
தொடர்பாக
சென்னை
மெட்ரோ
ரயில்
நிறுவன
இயக்குநர்
கூறியிருப்பதாவது,
மெட்ரோ
ரயில்
நிறுவனத்தின்
வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hai” என்று பயணிகள் குறுந்தகவல் அனுப்பினால் `சாட் போட்என்ற தகவல் கிடைக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம்,சேரும் ரயில் நிலையம் உள்ளிட்ட விவரங்களை பதிவுசெய்து அதற்குரிய டிக்கெட் கட்டணத்தை வாட்ஸ்அப் மூலமோ அல்லது மற்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். இப்போது உங்களுக்கான டிக்கெட் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும்.

அதன்பின்பு மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் உள்ள QR Code Scanner-ல் காண்பித்து ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
வசதியை
விரைவில்
செயல்படுத்த
இருப்பதாகவும்
கூறியுள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!