HomeBlogசமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருது

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருது

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருது

TAMIL MIXER
EDUCATION.
ன்
விருது
செய்திகள்

சமூக சேவகர்
விருது
மற்றும்
பெண்களுக்கான
சேவை
நிறுவன
விருது

சமூக சேவகர்
விருது
மற்றும்
பெண்களுக்கான
சேவை
நிறுவன
விருது
பெற
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.




பெண்களின்
முன்னேற்றத்திற்கு
சிறந்த
சேவை
புரிந்த
சமூக
சேவகர்
மற்றும்
தொண்டு
நிறுவனத்திற்கான
விருதுகள்
சுதந்திர
தின
விழாவின்
போது
தமிழ்நாடு
முதலமைச்சர்
அவர்களால்
ஒவ்வொரு
ஆண்டும்
வழங்கப்பட்டு
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம்
(22
காரட்)
எடையுள்ள
தங்கப்பதக்கம்
மற்றும்
சான்றுவழங்கப்படுகின்றன.
சிறந்த
நிறுவனத்திற்கு
ரூ.50,000
ரொக்கப்பரிசுடன்
10
கிராம்
(22
காரட்)
எடையுள்ள
தங்கப்பதக்கம்
மற்றும்
சான்று
வழங்கப்படுகின்றன.

சமூக பணியில்
ஈடுபடும்
இளைய
தலைமுறையினருக்கு
ஆர்வமூட்டுதல்,
சமூக
சேவையாளர்களின்
சவாலான
பணியை
அங்கீகரித்தல்,
சமூக
பராமரிப்பில்
பன்முகத்தன்மை
மற்றும்
சமவாய்ப்பினை
ஊக்குவிப்பதை
நோக்கமாகக்
கொண்டு
சமூக
நலன்
மற்றும்
மகளிர்
உரிமைத்துறையின்
கீழ்
ஒவ்வொரு
ஆண்டும்
இவ்விருது
வழங்கப்பட்டு
வருகிறது.




2023ம்
ஆண்டிற்கான
சமூக
சேவகர்
விருது
மற்றும்
பெண்களுக்கான
சேவைநிறுவன
விருது
குறித்த
அறிவிப்பு
https://awards.tn.gov.in/
என்ற அரசின்இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

விருதுகளைப்
பெற
தமிழ்நாட்டைப்
பிறப்பிடமாகக்
கொண்ட
18
வயதிற்கும்
மேற்பட்டவர்கள்
விண்ணப்பிக்கலாம்.இவ்விருதிற்கு
குறைந்தபட்சம்
5
ஆண்டுகள்
சமூக
நலன்
சார்ந்த
நடவடிக்கைகள்
மற்றும்
பெண்
குழந்தைகளுக்கு
பெருமை
சேர்க்கும்
வகையிலான
நடவடிக்கைகள்,
மொழி,
இனம்,
பண்பாடு,
கலை,
அறிவியல்,
நிருவாகம்
ஆகிய
துறைகளில்
தொண்டாற்றி
இருக்க
வேண்டும்.




இத்தகைய சமூக சேவகர்கள்
மற்றும்
அரசு
அங்கீகாரம்
பெற்ற
சமூக
சேவை
நிறுவனங்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!