துப்பாக்கிச் சுடும்
பயிற்சி–திருச்சி
மக்களுக்கு எச்சரிக்கை
திருச்சி
மாவட்டம் மணப்பாறை வட்டம்
அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையம் வனப் பகுதியில் பிப்.22ம்
தேதி முதல் பிப்.24ம் தேதி
வரை மெட்ராஸ் டோக்ரா
படையினர் துப்பாக்கிச் சுடும்
பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
எனவே,
இந்த நாட்களில் அந்தப்
பகுதியில் பொதுமக்கள் யாரும்
செல்லக் கூடாது. கால்நடைகளையும் மேய்ச்சலுக்குக் கூட்டிச்
செல்லக் கூடாது என்று
ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


