காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு இணையதளம்
துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளைஞர்
திறன் வளர்க்கும் பயிற்சிக்கு, புதிய இணையதளத்தை, கலெக்டர்
துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக
மக்கள் நல்லுறவு கூட்ட
அரங்கில், மாவட்ட அளவிலான
இளைஞர் திறன் திருவிழா
மற்றும் திறன் பயிற்சி
புதிய இணையதளம் துவங்கும்
விழா நேற்று நடந்தது.கலெக்டர்
ஆர்த்தி துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் எம்.பி., இளைஞர்
திறன் பயிற்சிக்கான, www.kanchiskills.in என்ற
இணையதளத்தை துவக்கி வைத்தார்.
இந்த
இணைய தளத்தில், அனைத்து
துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் பயிற்சி மற்றும்
வேலைவாய்ப்பு விபரங்கள்
மற்றும் சுயதொழில் வழிகாட்டுதல்கள், மானியத்துடன் கூடிய
கடன் வசதிகள் ஆகிய
விபரங்களை இளைஞர்கள் அறிந்து
கொள்ளலாம்.
அதற்கு
ஏற்ப வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் உருவாக்கி கொள்ளலாம்
என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


