SI
பணிக்கு விண்ணப்பிப்பவரா? சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது
தமிழக
சீருடை பணியாளர் தேர்வு
வாரியம் மூலம் 444 SI.,
பணியிடங்களுக்கு தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது. 
இப்பதவிக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டவும், சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் சேலம்
எஸ்.பி., அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 
  
    📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
காலை
9.30 முதல் மாலை 6.00 மணி
வரை செயல்படும். 94459 78599 என்ற
எண்ணிலும் சந்தேகங்களுக்கு தீர்வு
காணலாம் என சேலம்
எஸ்.பி., அலுவலகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
                                    