இந்த PDF-ல் SI Current Affairs (CA) தமிழில் முழுமையாகவும், தேர்வு நோக்கில் பயன்படுத்தக்கூடிய வடிவிலும் தொகுக்கப்பட்டுள்ளது. TNUSRB SI & PC தேர்வுகளில் Current Affairs ஒரு high-scoring section, அதனால் இந்த notes உங்கள் preparation-க்கு மிகவும் முக்கியம்.
PDF-ல் உள்ளவை:
- மாதந்தோறும் தமிழ்நாடு + இந்தியா + சர்வதேச முக்கிய செய்திகள்
- தமிழ்நாடு அரசு திட்டங்கள், அறிவிப்புகள், அமைச்சகம் மாற்றங்கள்
- அரசாங்கக் குழுக்கள், மசோதாக்கள், கொள்கைகள்
- அறிவியல் & தொழில்நுட்பம் – ISRO, DRDO, கண்டுபிடிப்புகள்
- விளையாட்டு செய்திகள் – போட்டிகள், வெற்றியாளர்கள், சாதனைகள்
- விருதுகள் & பட்டங்கள் – தேசிய, சர்வதேச விருதுகள்
- பொருளாதாரம் – RBI updates, வர்த்தகம், வங்கிகள், GDP
- பருவநிலை & சுற்றுச்சூழல் மாநாடுகள்
- முக்கிய நபர்கள் செய்திகள் (Persons in News)
- Exam-oriented one-liners (SI க்கு மிக முக்கியம்)
- Practice MCQs with answers
- Previous year CA pattern highlights
இந்த Notes மிகச் சுருக்கமாகவும், புரிந்து கொள்ள எளிதாகவும், exam patternக்கு exact-ஆ match ஆகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
👉 Download செய்து SI Current Affairs preparation-ஐ next levelக்கு boost பண்ணுங்க bro!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

