HomeBlogசிவகங்கை தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி

சிவகங்கை தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி

சிவகங்கை தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி
 

சிவகங்கையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி
பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அந்த
தொழில் பயிற்சி நிலைய
முதல்வா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய
கல்வி கொள்கையின் படி
சிவகங்கையில் உள்ள
அரசு தொழிற் பயிற்சி
நிலையத்தில் தையல் மற்றும்
உள்நாட்டு தரவு பதிவுகள்
ஆகிய துறைகளில் குறுகிய
கால பயிற்சி வழங்கப்பட
உள்ளது.

சுயதொழில்
தொடங்கும் வகையில் தையல்
பயிற்சியில் சேர 8-ஆம்
வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். உள்நாட்டு தரவு
பதிவுகள் பயிற்சியில் சேர
10
ம் வகுப்பு தோச்சி
பெற்றிருக்க வேண்டும்.இப்பயிற்சிக்கு 14 வயது முதல் 45 வயது
உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி
நிறைவு செய்த பின்
தோவில் வெற்றி பெறும்
நபா்களுக்கு இத்துறையின் மூலம்
சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். மேலும்,
இது தொடா்பான கூடுதல்
விவரங்களுக்கு 99420 99481, 95002
06460
என்ற செல்லிடப்பேசி எண்ணில்
தொடா்பு கொண்டு தெரிந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular