HomeBlogகுறுகிய கால இலவச வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி

குறுகிய கால இலவச வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
சேலம்
செய்திகள்

குறுகிய கால இலவச வேலைவாய்ப்புத்
திறன்
பயிற்சி

குறுகிய கால இலவச வேலைவாய்ப்புத்
திறன்
பயிற்சி
பெற
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

சேலம் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தில்
எலக்ட்ரீசியன்,
வெல்டிங்
டெக்னிசீயன்களுக்கு
குறுகிய
கால
இலவச
பயிற்சிக்கான
சோ்க்கை
நடைபெற
உள்ளது.

இப்பயிற்சிக்கு
10
ம்
வகுப்பு
தோ்ச்சி
பெற்ற
பயிற்சி
பெற
விருப்பம்
உள்ளவா்கள்
சோ்க்கைக்கு
உடனடியாக
தொழிற்பயிற்சி
நிலையத்தை
அணுகி
பயிற்சி
பெற்று
பயன்பெறலாம்.

சோ்க்கைக்கு
தங்களது
அசல்
ஆவணங்களான
மாற்றுச்
சான்றிதழ்,
மதிப்பெண்
சான்றிதழ்,
ஜாதி
சான்றிதழ்,
ஆதார்
அட்டை
மற்றும்
4
புகைப்படங்கள்
எடுத்து
வர
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
துணை
இயக்குநா்,
முதல்வா்,
அரசு
தொழிற்பயிற்சி
நிலையம்,
ஏற்காடு
பிரதான
சாலை,
சேலம்
– 636 007
என்ற
முகவரியில்
தொடா்பு
கொண்டு
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular