Home Blog இந்திய வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் மாத இலவச பயிற்சி வகுப்பு விவரங்கள்

இந்திய வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் மாத இலவச பயிற்சி வகுப்பு விவரங்கள்

0

இந்திய வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் மாத இலவச பயிற்சி வகுப்பு விவரங்கள்

புழுதேரி கிராமத்தில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பாக செப்டம்பர் 2023 மாத இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளன.

இம்மாதத்தின் இலவச பயிற்சிகள் குறித்த முழுமையான தகவல் பதிவில் பார்க்கலாம்.

பயிற்சியின் தலைப்புகள் மற்றும் தொடர்பு எண் குறித்த முழுமையான தகவல் பின்வருமாறு:

08.09.2023 – மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி – 9944996701

12.09.2023 – சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார்த்தல் – 9750577700

13.09.2023 – மூலிகை பயிர்களான முடக்கத்தான், ஆவாரம் பூவிலிருந்து ஊறுகாய் தயாரித்தல்

14.09.2023 – தேனீ வளர்ப்பு – 9843883221

16.09.2023 – வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை- 7904020969

21.09.2023 – கறவை மாடுகளில் மடி நோய் மேலாண்மை – 6380440701

22.09.2023 – கொய்யா சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் – 9566520813

26.09.2023 – ஒருங்கிணைந்த முறையில் பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் – 9659098385

27.09.2023 – காளான் வளர்ப்பு – 7904020969

29.09.2023 – சோள பயிர் சாகுபடியில் அங்கக இடுபொருள் பயன்படுத்துதல் – 9944996701

நடைபெறும் இடம்: வேளாண் அறிவியல் மையம், புழுதேரி கிராமம், தோகைமலை வட்டம், கரூர் மாவட்டம்.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9790020666.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version