Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

தஞ்சாவூர் மாவட்டத்தில் செப். 20 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Bharani· 1 min readபகிர ↗
தஞ்சாவூர் மாவட்டத்தில் செப். 20 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் செப். 20 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தினருக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.20 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக நடத்தப்படும் முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

முகாமில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்யலாம்.

முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362– 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here