பெண்களுக்கு சுய
தொழில் பயிற்சி
தேசிய
மனித மேம்பாட்டு மையம்,
கோவை கேலக்ஸி ரோட்டரி
சங்கத்துடன் இணைந்து, பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சியும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வீட்டு மின் சாதனம்
பழுது பார்த்தல் இலவச
பயிற்சியும் அளிக்கிறது.
சுயமாக
தொழில் செய் விரும்புவோர், பயிற்சியில் சேர்ந்து பயன்
பெறலாம்.
பயிற்சி
காலம், 4 மாதம். பயிற்சியை
முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் வேலை
வாய்ப்புக்கு ஏற்பாடு
செய்யப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர் கல்வி
சான்றிதழ் நகல், ஆதார்
கார்டு நகல் மற்றும்,
2 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் இம்மாதம், 14ம் தேதிக்குள் நேரில் அணுகலாம்.
மேலும்,
விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர், தேசிய மனித
மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெருமாள்
கோவில் அருகில், பெரியநாயக்கன்பாளையம். செல். 81223 22381 என்ற
எண்ணில் அணுகலாம்.