காதி கிராம தொழில் ஆணையம் சார்பில் சுயதொழில் இலவச பயிற்சி
மதுரை காதி கிராம தொழில் ஆணையம் சார்பில் இலவச சுயதொழில் பயற்சி சொக்கிகுளம் வாப்ஸ் நிறுவனத்தில் நவ.,20 முதல் நடத்தப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு தையல், எம்பிராய்டரி, தேனீ வளர்ப்பு, பேக்கரி பொருட்கள், சாக்லெட், மசாலா பொருட்கள், அப்பளம் தயாரிப்பு, பழங்கள், காய்கறிகள் மதிப்பு கூட்டுதல், ஸ்கிரீன் பிரின்டிங், ஷாம்பூ, சோப்புத்துாள்,சலவை சோப், வீடு சுத்தம் செய்யும் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
குறைந்தது 8 வது படித்த 55 வயது வரை உள்ளவர்கள் கல்வி சான்றிதழ் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்கலாம். அலைபேசி: 63797 63621.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow