HomeBlogஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் – TNPSC
- Advertisment -

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் – TNPSC

Selection Date Change for Posts Included in Integrated Engineering Tasks - TNPSC

ஒருங்கிணைந்த பொறியியல்
பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் TNPSC

முன்னதாக
இந்தத் ஜூன் 26-ம்
தேதி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்.28 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 4ஆம்தேதி அன்று
ஒருங்கிணைந்த பொறியியல்
பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு
வெளியானது.

அந்த
அறிவிப்பில், தேர்வு ஜூன்
26
ம் தேதி முற்பகலிலும் பிற்பகலிலும் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டது. எனினும்
தற்போது இந்தத் தேர்வு
ஜூலை 2ம் தேதி
முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -