HomeBlogபள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு
மாதம்
தோறும்
வழங்கப்படும்
உதவித்தொகை
விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களுக்கு
மாதம்
தோறும்
வழங்கப்படும்
உதவித்
தொகை
விண்ணப்பிக்க
நவம்பர்
30
ம்
தேதி
வரை
கால
நீட்டிப்பு
வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்
மத்திய
அரசால்
சிறுபான்மையினர்,இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர்,
பார்சி,
ஜெயின்
போன்ற
மதத்தை
சார்ந்தவர்கள்
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி
நிலையங்களில்
2022-2023
கல்வியாண்டில்
ஒன்று
முதல்
10
ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ
மாணவியர்களுக்கு
கல்வி
உதவித்
தொகை
வழங்கப்படுகின்றது.

இதற்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு
பலன்
கிடைக்கும்.
விண்ணப்பத்தவறிய
மாணவர்கள்
இந்த
வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்ளலாம்.

https://scholarships.gov.in/ என்ற இணையதளத்திற்கு
சென்று
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
இதற்கான
கடைசி
நாள்
நவம்பர்
30
என்பதை
மறந்துவிட
வேண்டாம்.
உடனடியாக
மாணவர்கள்
இதற்கு
விண்ணப்பித்து
வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு தகவல் தேவைப்பட்டால்
மாவட்ட
ஆட்சியர்
அலுவலகத்தில்
அமைந்துள்ள
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகரை
தொடர்பு
கொள்ளலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
7
ம்
வகுப்பில்
55
சதவீத
மதிப்பெண்
பெற்றவர்கள்
ஆண்டுக்கு
ரூ.12,000
பணத்தை
நேரடியாக
பெறமுடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular