TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய
விடுமுறை
குறித்து
கீழ்கண்டவாறு
அறிவுரைகள்
முதன்மைக்
கல்வி
அலுவலர்,
மாவட்டக்
கல்வி
அலுவலர்
மற்றும்
வட்டாரக்
கல்வி
அலுவலர்களுக்கு
வழங்கப்படுகிறது.
காலாண்டுத்
தேர்வு
முடிந்தவுடன்
01.10.2022 முதல்
05.10.2022 வரை
முதல்
பருவ
விடுமுறை
ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டுள்ளது.
30.09.2022
அன்று
எண்ணும்
எழுத்தும்
முதற்கட்ட
பயிற்சி
தொடக்கக்
கல்வி
ஆசிரியர்களுக்கு
கோடை
விடுமுறையில்
அளிக்கப்பட்டதால்
, அதற்கு
பதிலாக
ஈடுசெய்யும்
விடுப்பு
அளிக்குமாறு
தொடந்து
ஆசிரியர்
சங்கங்களும்,
ஆசிரியர்களும்
கேட்டுக்கொண்டதன்
அடிப்படையில்
06/10/2022, 07/10/2022 மற்றும்
08/10/2022 ஆகிய
மூன்று
நாட்களும்
ஈடுசெய்யும்
விடுப்பாக
கருதப்படும்.
(மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்)
பள்ளிக்
கல்வி
மற்றும்
தொடக்கக்
கல்வி
கட்டுப்பாட்டின்
கீழ்
உள்ள
6ம்
வகுப்பு
முதல்
12ம்
வகுப்புகளுக்கு
அக்டோபர்
மாதம்
10ம்
தேதி
அன்று
பள்ளிகள்
திறக்கப்படும்.
தொடக்கப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு
அக்டோபர்
10, 11, 12 தேதிகளில்
எண்ணும்
எழுத்தும்
இரண்டாம்
கட்ட
பயிற்சி
மாநிலக்
கல்வியியல்
ஆராய்ச்சி
மற்றும்
பயிற்ச்சி
நிறுவன
இயக்குநரின்
கடிதத்தில்
(ந.எண் .2411 / # 2 / 2021
நாள்
.26.09.2022) தெரிவித்துள்ளவாறு
நடத்த
இருப்பதால்,
1ம்
வகுப்பு
முதல்
5ம்
வகுப்பு
வரை
படிக்கும்
மாணவர்களுக்கு
மட்டும்
அக்டோபர்
13ம்
தேதி
பள்ளிகள்
திறக்கும்
என
அறிவுறுத்தப்படுகின்றது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


