TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்
செயலி மூலம் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை புதிய முயற்சி – பள்ளிக் கல்வித்துறை
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை
பயிலும்
மாணவர்களுக்கு
எண்ணும்
எழுத்தும்
செயலி
என்ற
மூலம்
மதிப்பீட்டு
தேர்வு
நடத்த
பள்ளிக்
கல்வித்துறை
முடிவு
செய்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
செப்டம்பர்
19ம்
தேதி
முதல்
30ம்
தேதிக்குள்
1-5 வரை
பயிலும்
மாணவர்களுக்கு
தேர்வு
நடத்தி
முடிக்க
வேண்டும்
என
கூறியுள்ளது.
காலாண்டுத்
தேர்வு
விடுமறையில்
செயலி
மூலம்
மதிப்பீட்டுத்
தேர்வை
நடத்தி
முடிக்க
வேண்டும்
எனவும்
ஆணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த தேர்வை செயலி மூலமாக நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப அரசும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து
வருகின்றது
என்பது
குறிப்பிடத்தக்கது.